ரன்வீர், விஷ்ணு விஷாலை அடுத்து நிர்வாண சர்ச்சையில் சிக்கும் விஜய் டிவி பிரபலம் – விளாசும் நெட்டிசன்கள்!!

0
ரன்வீர் சிங் போட்டோவுக்கு வினோத ஆதரவு - முழு நிர்வாணமாக பொது இடத்தில் வலம் வந்த பிரபலம்!!

விஜய் டிவியின் நட்சத்திர பிரபலமான, சரத் தனது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

விளாசும் நெட்டிசன்கள்:

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார். இதனை கண்டித்த சமூக ஆர்வலர்கள், இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததுடன், அவரை கண்டபடி திட்டவும்  ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் தனது பெட்ரூம்  நிர்வாண போட்டோவை வெளியிட்டார். அந்த போட்டோவை எடுத்தது தனது மனைவி ஜுவாலா தான் என்றும், அவர்தான் அதை இன்ஸ்டாவில் பதிவிட்டார் என்றும் விளக்கம் அளித்தார்.

இவருக்கும் தற்போது எதிர்ப்பலைக் கிளம்ப ஆரம்பித்துள்ளது. அதே வரிசையில் தற்போது, விஜய் டிவி பிரபலம் சரத்தும் இணைந்துள்ளார். இவர் குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ்  சின்னத்திரை ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் தற்போது தனது, நிர்வாண போட்டோவை  சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்து ரசிகர்கள், மனசுல விஷ்ணு விஷால் என்று நினைப்பா, தயவுசெய்து டெலிட் பண்ணுங்க என கமெண்ட் செய்தனர். இது குறித்து விளக்கம் அளித்த சரத், இதை பாலா தான் எடுத்தார் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here