இதுவரை யாரும் பார்க்காத புது லுக்கில் போட்டோஷூட் செய்த கீர்த்தி சுரேஷ்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள்!

0
பார்த்ததும் பதறவைக்கும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ் - அழகு தேவதையின் அம்சமான போட்டோஸ்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் இவர் தன் கேரியரை தொடங்கிய புதிதில் இருந்தே இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றது.

விஜய், சூர்யா, ரஜினி,விஷால் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கீர்த்தி நடித்துள்ளார். கடைசியாக இவரின் சாணி காகிதம், குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷ் உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் வெளியாது. இவர் சமீப காலமாக போட்டோஷூட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here