படங்களுக்கு படு ஜோராக தயாராகி கொண்டிருக்கும் லாஸ்லியா.. இருந்தாலும் இது ஓவர் முரட்டு தனமான இருக்கே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியாவின் பிட்னஸ் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிட்னஸ் லாஸ்லியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியின், மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா.  ஆரம்பத்தில் இருந்தே இவர், தனது சக போட்டியாளர் கவின் என்பவரை காதலிப்பதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனித்தனியாக அவரவர் போக்கில் சென்று விட்டனர்.  இந்நிலையில், இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார். இதையடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிட்னஸ் மையத்திலிருந்து இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here