மாடலிங்கில் இருந்து பாடகராக மாறிய பிக்பாஸ் பாலாஜி – வீடியோவை பார்த்து மெர்சலாகி ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரிலீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடகரான பாலாஜி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதை ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் பாலாஜி. மாடலிங் துறையில் சாதிக்க துடித்த பாலாஜி ஒரு பிரபல மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை அடுத்துக் இவர் பல ரசிகர்களின் கனவு நாயகனாக உருவானார். தற்போது கைவசம் படங்களை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இவர் பாடகர் போன்று தோன்றுவது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here