‘Sorry Girls இனி அவரு எனக்கு மட்டுமே சொந்தமானவர்’ – நடிகை நந்திதா ஓபன் டாக்!!

0

முன்னணி நடிகையாக திகழும் நடிகை நந்திதா தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

நந்திதாவின் வீடியோ:

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நந்திதா. எதிர்நீச்சல், அஞ்சல உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா. அண்மையில் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில், அனிமேஷனில் உருவான பொம்மையுடன் செய்த ரீல்ஸ் வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. தனக்கு வரப்போகும் வருங்கால கணவனாக அந்த பொம்மையை நினைத்து அதோடு இவர் நடத்திய கேள்வி பதில்கள் சார்ந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த வீடியோ க்கு கீழே கேப்ஷன் இல், பெண்களே பார்த்துக் கொள்ளுங்கள், அவர் என்னுடையவர் என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here