விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் ஜீவா தளபதி விஜய்க்கு டப் கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.
விஜய்க்கு டப் கொடுத்த ஜீவா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். பல ரசிகர்களின் விருப்பமான தொடராக இது இருந்து வருகிறது. காரணம் இந்த சீரியலில் பேசப்படும் அண்ணன் தம்பி பாசம் தான். அதேபோல தனது தம்பிகளை காப்பாற்ற சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து வந்த மூர்த்தியின் ஒட்டுமொத்த பாசமும் இந்த சீரியலில் பேசப்பட்டுள்ளது.
இந்த சீரியலில், மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வெங்கட். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் ஊட்டி சென்ற புகைப்படங்களை பதிவிட்டார். இந்த நிலையில் தற்போது, தளபதி விஜய்யின் பாடல்களுக்கு அவர் ஆடியுள்ள டான்ஸ் ஸ்டெப்கள் விஜய்க்கே டப் கொடுப்பது போல் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்