அப்படி போடு., வெண்பாவின் சதியை முறியடிக்க பாரதி போட்ட மாஸ்டர் பிளான்? எதிர்பாராத திருப்பங்கள்!!

0
அப்படி போடு., வெண்பாவின் சதியை முறியடிக்க பாரதி போட்ட மாஸ்டர் பிளான்? எதிர்பாராத திருப்பங்கள்!!
அப்படி போடு., வெண்பாவின் சதியை முறியடிக்க பாரதி போட்ட மாஸ்டர் பிளான்? எதிர்பாராத திருப்பங்கள்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், இனி வரும் காட்சிகள் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முக்கிய டிவிஸ்ட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தீவிரவாதி குறித்த காட்சிகளுக்கு பின் சீரியல் கிளைமாக்ஸ்-ஐ நெருங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வெண்பாவின் கர்ப்பம் அமைந்தது. சாரதியுடன் கொண்ட நெருக்கமான உறவால் கர்ப்பமான வெண்பா, தற்போது பாரதியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வெண்பாவை பாரதி காப்பாற்றுகிறார். மீண்டும் தனது சதித் திட்டத்தை ஆரம்பித்த வெண்பா, எப்படியும் பாரதியை சம்மதிக்க வைத்து விடுவார். இவர்கள் திருமணம் ரகசியமாக, நடக்க வெண்பா மாஸ்டர் பிளான் போடுவார்.

இனியாவை வைத்து கல்யாணத்தை நிறுத்தும் ராமமூர்த்தி?? செய்வதறியாமல் முழிக்கும் ராதிகா!!

ஆனால் கண்ணம்மாவை பிரிந்த போது எப்படி திருமணத்தின், கடைசி நேரத்தில் போய் சௌந்தர்யா அதை தடுத்து நிறுத்தினாரோ? அதேபோல் இப்போதும் அப்படி நடக்க போகிறது. மணமேடை வரை செல்லும் இந்த திருமணத்தை, கடைசி நேரத்தில் பாரதி அம்மா வந்து, நிறுத்தி விடுவார். இது போன்ற திருப்பங்கள் இனி வரும் காட்சிகளில் காட்டப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here