சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் முக்கிய பிரபலம்.., சினிமா வட்டாரங்களுக்கு ஷாக்.., தெறிக்கவிட்ட அப்டேட்!!

0
சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் முக்கிய பிரபலம்.., சினிமா வட்டாரங்களுக்கு ஷாக்.., தெறிக்கவிட்ட அப்டேட்!!
சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் முக்கிய பிரபலம்.., சினிமா வட்டாரங்களுக்கு ஷாக்.., தெறிக்கவிட்ட அப்டேட்!!

பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து முக்கிய பிரபலம் நடிக்க உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஆக்டர் சிம்பு

வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் கிருஷ்ணன் தலைமையில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் அனைத்து பாடலுக்கும் AR ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படம் சில பிரச்சனை காரணமாக நீண்ட நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்போது சரியாகியா நிலையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படத்தில் கலையரசன் தன்னுடன் இணைந்து நடிக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இனியாவை வைத்து கல்யாணத்தை நிறுத்தும் ராமமூர்த்தி?? செய்வதறியாமல் முழிக்கும் ராதிகா!!

மேலும் அவர் ஒரு சில கதாபாத்திரங்களில் மட்டும் என்னுடன் நடித்தாலும் அந்த விஷயமே எனக்கு உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கலையரசன் மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இந்த விஷயம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here