ஒரு படத்திற்கு விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

தற்போது சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது அவர் நடிக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுயள்ளது. இதனை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் தனது எளிமையான நடிப்பு மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் விஜய் சேதுபதி. தனது நடிப்பு மூலமும் எளிமையான பேச்சு மூலமும் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரது திரைப்படம் எல்லாம் தனி கதைக்களத்தை கொண்டிருக்கும். மேலும் கதைக்கு ஏற்றார் போல் தனது நடிப்பையும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் வில்லனாக அருமையாக வலம் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரத்தை விட இவரின் கதாபாத்திரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் தெலுங்கு மொழி படத்தில் மட்டும் 6 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைவரும் பூரிப்படைந்தனர்.

பருவமடைந்து விட்டாலே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம் – மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

 விஜய் சேதுபதி 6 தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக 6 படத்திற்கும் தலா 10 நாட்கள் கால் சீட் ஒதுக்கியுள்ளாராம். மேலும் அதில் ஒவ்வரு படத்திற்கு தலா 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்க உள்ளார். இதன் மூலம் 6 படத்திற்கு மொத்தமாக 60 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here