‘எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்’ – கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!

0
'எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்' - கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!
'எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்' - கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது முதன்முதலாக தனக்கு இந்த நடிகையுடன் ஜோடி வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்ட பலரும் அவரின் இந்த குணத்தை பார்த்து வியந்துள்ளனர்.

விஜய் சேதுபதி:

ரசிகர்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்து மக்கள் செல்வனாக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் தற்போது மாஸ் ஹிட் அடித்து வருகிறது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் கலக்கி வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் ஏற்று நடிக்கும் திறமை இருப்பதாலேயே இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

'எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்' - கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!
‘எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்’ – கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!

தெலுங்கில் இவர் நடித்து சக்கைபோடு போட்ட திரைப்படம் தான் ‘உப்பெனா’. இதில் இவர் வில்லனாக நடித்திருப்பார். மேலும் ஹீரோயினான க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாகவும் நடித்திருப்பார். இவருக்கு 17 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வயதான தோற்றம் என்றாலும் அப்படத்தில் துணிந்து நடித்திருப்பார் விஜய் சேதுபதி.

'எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்' - கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!
‘எனக்கு இந்த ஹீரோயின் கண்டிப்பா வேணாம்’ – கெத்து காட்டிய விஜய் சேதுபதி!!

இப்படி இருக்க தமிழில் க்ரித்தி செட்டியை களமிறக்க பல வேலைகளை செய்து வருகின்றனர். அதனால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. ஆனால் விஜய் சேதுபதி அதனை மறுத்து விட்டாராம். க்ரித்தி செட்டிக்கு தன்னால் ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் மகளாக நடித்தவருடன் தன்னால் ஜோடி போடமுடியாது என்று கூறியுள்ளார். திரையுலகை பொறுத்தவரையிலும் இதெல்லாம் சாதாரணமான ஒன்று தான். ஆனால் அதனை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் உலா வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here