நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0
நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

ராஜா ராணி சீசன் 2 என்ற விஜய் டிவி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஆங்காங்கே கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து உள்ளார்.

நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

சிறு வயதில் இருந்தே ஒரு தொகுப்பாளினியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் விஜே அர்ச்சனா. அவரின் கனவு ஆதித்யா டிவி மூலம் நனவானது. மேலும் இவருக்கு விஜய் டிவியின் முதல் அறிமுகம் ராஜா ராணி சீரியல் என்று தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பே இவர் நீயா நானா என்ற ரியாலிட்டி ஷோவில் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டு உள்ளார்.

நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

அதன் பின்னர் சோசியல் மீடியாவில் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்த ராஜா ராணி சீசன் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலின் வில்லி கதாபாத்திரத்தில் கதையின் நாயகன் சரவணனின் தம்பி செந்திலின் மனைவி கேரக்டரில், விஜே அர்ச்சனா நடித்து வருகிறார்.

நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!
நார் நாராக கிழிந்த உடை அணிந்த ராஜா ராணி சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நார் நாராக கிழிந்த ஆடை அணிந்து கொண்டு வெவ்வேறு விதமாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here