கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? – ஷெரின் புதிய முயற்சி!!!

0
கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? - ஷெரின் புதிய முயற்சி!!!
கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? - ஷெரின் புதிய முயற்சி!!!

தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஷெரின். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில்,ஒரு பாடலுக்கு படு கிளாமர் மற்றும் காமெடி கலந்த ரீல்ஸ் செய்து உள்ளார்.

கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? - ஷெரின் புதிய முயற்சி!!!
கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? – ஷெரின் புதிய முயற்சி!!!

இவர் திரை வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமா மூலமாக தான். அதன் பின்னர் பூஜா என்ற கதாபாத்திரம் மூலம் துள்ளுவதோ இளமை என்ற தனுஷ் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி ஆனார்.அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான தமிழ் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? - ஷெரின் புதிய முயற்சி!!!
கிளாமரும் காமெடியும் கலந்து ரீல்ஸ் பண்ணி பாத்திருக்கீங்களா??? – ஷெரின் புதிய முயற்சி!!!

அதன் பின்னர் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். எனினும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடுவது, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பது என திரையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் அவரையும் தர்ஷனையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வெளியானது. இதனை அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே அவர்கள் இருவரும் மறுத்து வந்தனர்.

View this post on Instagram

A post shared by Sherin Shringar (@sherinshringar)

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலமே அவருக்கு மீண்டும் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அதன் மூலம் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை கவர அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குட்டை உடையில் படு கிளாமராக ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here