எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

0
எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

விஜய் சேதுபதி

புதுப்பேட்டையில் ஆரம்பித்த விஜய் சேதுபதியின் திரைப்பயணம் அவருக்கு இந்த அளவிற்கு புகழை தேடி தந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார். சன் டிவியில் பெண் என்ற சீரியலிலும் நடித்து வந்துள்ளார்.

எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!
எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

அதனால் தான் அவருக்கு சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு சிறந்த வில்லன் நடிகர் என்ற விருதையும் பெற்றிருந்தார். வில்லனாக மட்டும் பயணிக்காமல் ஹீரோவாகவும் நடித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் அவருக்கு வேறு லெவெலில் புகழை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் தான் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. இப்பொழுது மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் எகிறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!
எம்.குமரன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

இந்நிலையில் அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதி எம்.குமரன் படத்தில் ஒரு சைடு ரோலில்
நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here