ஆண் குழந்தைக்கு தாயான விஜய் பட பிரபலத்தின் 2வது மனைவி – வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!!

0
சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் - பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!
விஜய் குடும்பத்துக்கே இந்த சிக்கல் இருக்கு - மகன், மகள் என எல்லோரையும் சுழட்டி அடிக்கும் பிரச்சனை!!

இளைய தளபதி விஜய் நடித்து வரும், வாரிசு படத்தின்  தயாரிப்பாளர் பில்  ராஜுவின் இரண்டாவது மனைவி, தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் மகிழ்ச்சி:

இளைய தளபதி விஜய் நடித்து வரும் 66-வது படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இவரின் முதல் மனைவி அனிதா 2017 இல் மரணமடைந்தார். இவர்களுக்கு, ஹன்ஷிதா ரெட்டி என்ற மகள் உள்ளார். இதையடுத்து கடந்த 2020இல், பாக்யா ரெட்டி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பமாக இருந்த இவருக்கு, தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட தில் ராஜு, துபாயில் இருந்து பரந்து நாடு வந்து சேர்ந்தார். தற்போது இவர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர் சி 15 என்ற படத்தை தயாரித்து வருகிறார்.  ஆண் குழந்தைக்கு தந்தையாக இல்லை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தெலுங்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here