ஜிம்மில் வேர்வை சொட்ட பிராவுடன் நின்று வெறியேத்தும் தமன்னா – திணறி போய் பார்த்த ரசிகர்கள்!

0
ஜிம்மில் வேர்வை சொட்ட பிராவுடன் நின்று வெறியேத்தும் தமன்னா - திணறி போய் பார்த்த ரசிகர்கள்!

கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் சிறுத்தை, பையா, ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளிலேயே கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை தமன்னா. அதோடு பாலிவுட் சினிமாவிலும் தன் கால் தடத்தை பதித்தார். கடந்த 16 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக இவரின் போட்டோஷூட்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here