புதிய சாதனை படைத்த ‘குட்டிஸ்டோரி பாடல்’ – மகிழ்ச்சியில் மாஸ்டர் டீம்..!

0
60m views kutty story
60m views kutty story

ளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஸ்டர்.இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணத்தால் படம் வெளிவராமல் இருக்கு அனால் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் உச்சத்தில் இருக்கிறது.

60 மில்லியன் வியூவ் தொட்ட குட்டி ஸ்டோரி பாடல்

60 மில்லியன் வியூவ் தொட்டஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் அமிருத் இசையமப்பில் உருவாகி உள்ளது மாஸ்டர் திரைப்படம். இந்த திரைப்படம் ஏப்ரல் 09 வெளியாகும் என்று இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வாத்தி கம்மிங், லைஃப் இஸ் டூ ஷார்ட் நண்பா  அனைத்தும் ஹிட் அடித்திருக்கும் நிலையில் குட்டி ஸ்டோரி பாடல் உச்சத்தை தொட்டுள்ளது.

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ ட்ரைலர் – ஒரு தாயின் போராட்டம்..!

master
master

விஜய் மீது நாந் இன்கம் டேக்ஸ் துறையினர் ரெய்டிற்கு பிறகு காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’குட்டி ஸ்டோரி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது வெளியான குட்டி ஸ்டோரி அப்போது இருந்தே மாஸ் ஹிட் தான். தற்போது யூடியூபில் அந்த பாடல் கிட்டத்தட்ட 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது .பிப்ரவரி 14 முதல் இன்று வரை அதாவது 4 மாதங்களில் 60 மில்லியன் வியூக்களை குவித்துள்ளது இந்த பாடல். இந்த படத்தின் குழுவினருக்கு நாமும் ஒரு க்யூட் குட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சோனி மியூசிக்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தளபதி விஜய் ஒரு பாட்டு பாடினாலே, அந்த பாடல் வெறித்தனமாக ஹிட் ஆகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்த குட்டி ஸ்டோரி.அனிருத் இசையில், ஃபர்ஸ்ட் சிங்கிளாக ரிலீசான குட்டி ஸ்டோரி பாடலை கனா இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here