பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் “லியோ” திரைப்படம்.., ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!!

0
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும்
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் "லியோ" திரைப்படம்.., ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!!

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அளவுக்கு படம் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 7 நாட்களில் 480 கோடி வசூலித்த லியோ திரைப்படம், இன்னும் சில நாட்களில் 500 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஓடிடியில் அடுத்த மாதம் 21ம் தேதி வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை பல கோடி கொடுத்து நெட் பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அட்ரா சக்க.., விக்ரமின் “தங்கலான்” படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?..,மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here