விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளோ தான் – மனம் திறந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!

0
விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளோ தான் - மனம் திறந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளோ தான் - மனம் திறந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!

நடிகர் விஜய் தனது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சியின் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, முதன் முதலில் 500 ரூபாய் சம்பளம் பெற்றார் என அவரது தந்தை எஸ்.ஏ.சி தற்போது தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு டும் டும் டும் – பிரம்மாண்டமாக திருமணத்திற்கு ஏற்பாடு!!

விஜய் முதல் சம்பளம்:

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகனாக நலம் வருபவர் இளைய தளபதி விஜய். பூவே உனக்காக என்ற படத்தின் மூலம், நாயகனாக அறிமுகமான இவர் தற்போது பீஸ்ட் வரை கலக்கியுள்ளார். இதையடுத்து, தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், விஜய் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளோ தான் - மனம் திறந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளோ தான் – மனம் திறந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!

அதாவது, நாளைய தீர்ப்பு என்ற தன்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய், முதன் முதலாக 500 ரூபாய் சம்பளம் வாங்கினார். இதுதான் அவர், திரைத்துறையில் வாங்கிய முதல் சம்பளம் என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here