ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு டும் டும் டும் – பிரம்மாண்டமாக திருமணத்திற்கு ஏற்பாடு!!

0
nayanthara and vignesh sivan
ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு டும் டும் டும் - பிரம்மாண்டமாக திருமணத்திற்கு ஏற்பாடு!!

கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் தற்போது எதிர்பார்ப்பது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் தான். நானும் ரவுடி தான் படத்தின் போது ஆரம்பித்த இவர்களின் காதல் தற்போது வரை நீண்டு வருகிறது. விக்னேஷ் சிவன் அதை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினாலும் அது பெரியளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு டும் டும் டும் – பிரம்மாண்டமாக திருமணத்திற்கு ஏற்பாடு!!

இந்நிலையில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகி வெற்றியான பின்னர் ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனராம்.

மருத்துவமனையில் அட்மிட்டான பாரதி கண்ணம்மா பிரபலத்தின் அம்மா – சோகத்தில் ரசிகர்கள்!!

மேலும் வெளிநாட்டில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்க திருமணத்தை ஏற்பாடு செய்து வருகின்றனராம். அதன் பின்னர் பிரம்மாண்டமாக திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்ள வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here