விஜயின் சம்பள விபரத்தை வெளியிட்ட வருமானவரித்துறை – வரி செலுத்தினாரா? இல்லையா? என விளக்கம்..!

0

பிகில் படத்திற்கு ஒழுங்காக வருமானவரி செலுத்தவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து விஜய் மற்றும் தயாரிப்பாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு சோதனை சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றும் வருமானவரித்துறையினர் மாஸ்டர் தயாரிப்பாளர் மற்றும் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர்.

விஜய் சம்பள விபரம்..!

நடிகர் விஜய் வீட்டில் இன்று முன்னர் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரின் சம்பளம் தொடர்பான விபரத்தையும் வெளியிட்டனர். அதன்படி பிகில் படத்திற்கு ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியும் விஜய் ஊதியம் பெற்று உள்ளதாகவும், அதற்கு அவர் சரியாக வருமான வரி கட்டி உள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here