மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்… அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!

0
மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்... அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!
மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்... அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது சஞ்சய் மாலையும் கழுத்துமாக உள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவருடன் திவ்யாவும் உள்ளார்.

1984ஆம் ஆண்டு ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைக்கு வந்தவர் நடிகர் விஜய். அந்த பின்னர் கிட்டத்தட்ட 4 வருடங்களாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சில வருடங்களுக்கு பிறகு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஒரு கதாநாயகனாக அறிமுகமானார். அவர் படத்தில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல அவமானங்கள் மற்றும் நிராகரிப்பை சந்தித்த இவர், மனம் தளராமல் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.மேலும் ஒரு காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்... அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!
மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்… அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!

இதனால் சினிமா உலகில் அவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. மேலும் இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகராக மாறினார். இந்நிலையில் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் அவர்கள் ஒரு சில குறும்படங்கள் மூலம் திரை உலகிற்கு தன்னுடைய முகத்தை காட்டி வருகிறார்.

மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்... அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!
மாலையும் கழுத்துமாக வெளியான நடிகர் விஜய் மகனின் புகைப்படம்… அவர்கூட யார் இருக்கான்னு பாருங்களே!!!

மேலும் இவர் சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பவர். இந்நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் மாலையும் கழுத்துமாக இருப்பது போன்று, அதை பார்த்த அவரின் தங்கை திவ்யா பெருமிதம் கொள்வது போலவும் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த புகைப்படங்களை பார்க்கையில் சஞ்சய் அவர்களுக்கு ஏதோ ஒரு வெகுமதி கிடைத்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்று தோன்றுகிறது. மேலும் இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here