விஜய்யின் 66வது படத்தில் இணையும் மாஸ் வில்லன்.. அப்போ படம் தாறு மாறு தான்!!

0

தளபதி விஜய் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் அதற்குள் விஜயின் 66வது படத்தின் அப்டேட் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஹிட் இயக்குனர் வம்சி இயக்குகிறார். தற்போது இந்த படத்தை பற்றிய மற்றொரு அப்டேட் வந்துள்ளது.

அதாவது கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி ஆகிய படங்களில் விஜயுடன் ஹிட் கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி 66 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here