முடிவுக்கு வரும் பிரபல சீரியல்….,ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி…,

0
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்....,ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி...,
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்....,ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி...,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌனராகம்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சீரியல் முடிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌனராகம்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு இசைக் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘மௌனராகம்’ சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து, தொடர்ச்சியாக ‘மௌனராகம்’ சீரியலின் 2 ஆம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த கதையில் நடிகர் சல்மான், ராகுல் ராம், ராஜீவ் பரமேஸ்வர், நடிகை ரவீணா என பலர் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சுமார் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘மௌனராகம் 2’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ எழிலுடன் ஜோடி சேரும் முல்லை…., என்னவா இருக்கும்?….,

இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் ‘மௌனராகம்’ சீரியலின் தற்போதைய கதைக்களம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இப்போது, விஜய் டிவியில் ‘பொன்னி’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதால், ‘மௌனராகம்’ சீரியல் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகவல் குறித்த உண்மையான அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here