T20 WC 2024: இந்தியா – கனடா போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!

0
T20 WC 2024: இந்தியா - கனடா போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சர்வதேச T20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதும் போட்டி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதாவது 40% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முதலில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி மழை வர வாய்ப்பு குறைவு என்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here