‘பாக்கியலட்சுமி’ எழிலுடன் ஜோடி சேரும் முல்லை…., என்னவா இருக்கும்?….,

0
'பாக்கியலட்சுமி' எழிலுடன் ஜோடி சேரும் முல்லை...., என்னவா இருக்கும்?....,
'பாக்கியலட்சுமி' எழிலுடன் ஜோடி சேரும் முல்லை...., என்னவா இருக்கும்?....,

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் விஜே விஷாலுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை லாவண்யா இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

புதிய ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 2 சூப்பர் ஹிட் சீரியல்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’. இதில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே விஷால். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக, குடும்பத்தை பொறுப்பாக நடத்தும் எழில் கதாப்பாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதே போல, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா. இவர்கள் இருவரும் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்…., ‘வா வாத்தி’ நியூ வெர்ஷன் ரிலீஸ்….,

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் புதிய சீரியலில் இருவரும் இணைந்து நடிக்கிறார்களா அல்லது குறும்பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்குமோ என்று தங்களது எதிர்பார்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here