தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது GOAT தான். இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வெங்கட் பிரபு படைப்பில் விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் ரூபாய் 90 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
விஷவாயு எதிரொலி.. பள்ளிகளுக்கு வரும் ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!