ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

0
ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்க் கதையாகி வருகிறது. இதனால் ரயில் பயணிகள், பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில், ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதி இன்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிகப்படியான கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 2 சிறுவர்கள் உயிரிழப்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here