கோடி கணக்கில் கல்லா கட்டிய வெந்து தணிந்தது காடு.., ஒரே நாளில் இவ்வளவு வசூலா?? ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
கோடி கணக்கில் கல்லா கட்டிய வெந்து தணிந்தது காடு.., ஒரே நாளில் இவ்வளவு வசூலா?? ரசிகர்கள் வாழ்த்துமழை!!
கோடி கணக்கில் கல்லா கட்டிய வெந்து தணிந்தது காடு.., ஒரே நாளில் இவ்வளவு வசூலா?? ரசிகர்கள் வாழ்த்துமழை!!

சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஒரு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு:

சினிமா வட்டாரங்களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் அமோக வெற்றியை படைத்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து 20 வயது வாலிபனாக நடித்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குறிப்பாக சிம்புவின் வித்தியாசமான நடிப்பிற்கும், ஏ ஆர் ரகுமானின் இசைக்கும் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சித்தி இட்டணி, ராதிகா சரத்குமார் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னையில் இப்படம் 94 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வெளியான மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் 9.4 கோடி வசூலை பெற்றிந்த நிலையில், தற்போது அந்த சாதனையை வெந்து தணிந்தது காடு படம் முறியடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here