அட்ரா சக்க., பிக்பாஸ் தொடங்கும் தேதி வந்தாச்சு – இணையத்தில் லீக்கான அதிரடி அப்டேட்!!

0
அட்ரா சக்க., பிக்பாஸ் தொடங்கும் தேதி வந்தாச்சு - இணையத்தில் லீக்கான அதிரடி அப்டேட்!!

பிக் பாஸ் தொடங்க உள்ள தேதி மற்றும் அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த, முக்கிய அப்டேட் ஒன்றை அந்த நிகழ்ச்சியின் பிரபலம் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் அப்டேட் :

மக்களுக்கு, பிடித்த டாப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது தமிழில், பிக் பாஸ் 6 விரைவில் தொடங்க உள்ளது. உலகநாயகன் கமல் பங்கேற்ற இதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இந்நிலையில் இந்தியில் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15 சீசன் முடிவடைந்து விட்டது. விரைவில் 16 வது சீசன் துவங்க உள்ளது. தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை, நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். அதாவது பிக் பாஸ் 16, அக்டோபர் 1ம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிகழ்ச்சியில் அர்ஜுன் பிஜ்லனி, ஷில்பா ஷிண்டே, சித்தார்த் சுக்லா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழில் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here