என்னது ராதிகா என் அம்மாவா?? ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வரலட்சுமி சரத்குமார்!!

0
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!

தனது அப்பாவின் இரண்டாவது மனைவி ராதிகா குறித்து, கோலிவுட் திரையின் முன்னணி நாயகியான வரலட்சுமி சரத்குமார் முக்கிய பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

 அதிரடி கருத்து :

நடிகர் சரத்குமார், இரண்டாவதாக ராதிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகர் சரத்குமாருக்கு, வரலட்சுமி என்ற ஒரு பெண் உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் இவர், ராதிகா குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, ராதிகா ஒன்னும் எனக்கு அம்மா இல்லை, அவர் என் அப்பாவின் இரண்டாம் மனைவி அவ்வளவுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது போக, எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது என்று தெரிவித்தார். இதுபோக பலரும் ராதிகாவை ஏன் ஆண்டின்னு கூப்பிடுறீங்க என கேட்பார்கள், ஏனென்றால் அவர் என் அம்மா இல்லை, அதனால்தான் அவரை ஆண்டி என கூப்பிடுகிறேன், இருந்தாலும் என் அம்மா அளவுக்கு அவரை மதிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். நடிகையின் இந்த திடீர் பேட்டி, கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here