சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகர் – அதிரடியாக வெளியான புத்தம் புது தொடர்!!

0
சன் டிவி சீரியலில் களமிறங்கியுள்ள பிக் பாஸ் பிரபலம் - யாருன்னு நீங்களே பாருங்க!!
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகர் - அதிரடியாக வெளியான புத்தம் புது தொடர்!!

சன் டிவியில், ஒளிபரப்பாக உள்ள செவ்வந்தி என்ற சீரியல் மூலம் பிரபல டான்ஸர் நடிகர் ராகவ் முக்கிய வேடத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால், ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் தற்போது கயல், வானத்தைப் போல, ரோஜா, சுந்தரி போன்ற தொடர்கள் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், கயல் என்ற சீரியல் தொடங்கியது முதல் தற்போது வரை, டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பெற்று வருகிறது.

அந்த வகையில், சன் டிவியில் பல எபிசோடுகள் கடந்த பூவே உனக்காக தொடர் முடிவுக்கு வந்தது. இந்த தொடருக்கு பதில் தற்போது செவ்வந்தி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தொடரில் எந்திரன், வேலாயுதம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல டான்ஸர் நடிகர் ராகவ் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்ரீதர் என்ற நடிகை நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அடுத்த அப்டேட்கள்  வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here