தன் இரு மகள்களுடன் பிக்னிக் சென்ற சரத்குமார்… என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் சரத்குமார், ராதிகா, வரலக்ஷ்மி மற்றும் அவரின் தங்கை  ஆகியோரின் புகைப்படங்கள் அடுத்தடுத்து ஒரு கோர்வையாக உள்ளது.

தமிழில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். அவரின் மகள் தான் வரலக்ஷ்மி சரத்குமார். அதாவது சரத்குமாருக்கும்  அவரின்  முதல் மனைவி சாயா தேவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலக்ஷ்மி. இருப்பினும் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்த்துவருகின்றனர். அதன் பிறகு இவர் பிரபல முன்னணி தமிழ் நடிகையான ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

வரலக்ஷ்மி சரத்குமார் பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மேலும் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். அதாவது இவர் நடித்த சர்க்கார், டேனி, விக்ரம் வேதா, சண்டை கோழி 2,  மாரி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய இந்த படங்கள் மூலம் கிடைத்த ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சரத்குமார், ராதிகா, வரலக்ஷ்மி மற்றும் அவரின் தங்கை ஆகியோருடன்  சேர்ந்து சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கோர்வையாக சேர்ந்து ரோஜா  பட பாடலின் இசை பின்னணியாக வர ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். மேலும் இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here