முதல் முறையாக தனது வளைவு நெளிவுகளை படம் போட்டு காட்டிய பிக்பாஸ் பிரபலம்… சூடேறிய இணையதளம்!!!

0

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் பதித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களில் தாவணியில் தன்னுடைய இடுப்பு நெளிவு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு பெற பலரும் கையாண்டு வரும் ஒரு யுக்தி இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை துறையினரையும் கவர்வது. அந்த வகையை சேர்ந்தவர் தான் சாக்ஷி அகர்வால் அவர்களும்.

மேலும் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரை மக்கள் அறிந்தது என்னமோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை உருவாக்கி கொண்டார். அந்த ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய ஜிம் பாடி, மார்டன் உடையில் தன்னுடைய கட்டழகு தெரிய உள்ள புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். இதனால் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். மேலும் இவர் தற்போது பாவாடை தாவணியில் தன்னுடைய இடுப்பு வளைவு நெளிவு தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here