டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா – 40 வயசுல இதெல்லாம் தேவையா?? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் வனிதா. இந்நிலையில் பல நடிகைகள் போலவே தனது புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதனால் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

வனிதா விஜயகுமார்:

பிரபல திரையுலக நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மகள் தான் வனிதா. இது நம் அனைவருக்கும் தெரியும். பல பிரச்சனைகள் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் வனிதா இத்தனை நாட்களும் மகள்கள் உடன் தனியாக வசித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே ஆகாஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் ஆன நிலையில் அவரை விட்டு பிரிந்த வனிதா ராஜன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். தனது மகன் ஸ்ரீஹரி தன்னிடம் தான் வளர வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தி வந்தார் வனிதா. இதனாலேயே சமூக வலைதளங்களில் அப்பொழுதே ட்ரெண்ட் ஆனார். ஆனால் ஸ்ரீஹரி அவருடன் செல்ல விரும்பாததால் வழக்கு அவருக்கு எதிராகவே திரும்பியது. மேலும் வனிதாவின் இரண்டாவது திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.

நிஷாவை பற்றியே புரணி பேசும் அர்ச்சனா, ரியோ & ரமேஷ்!!

நீண்ட நாட்களுக்கு பிறகே வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமும் ஆனார். இப்பொழுது பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டு அந்த திருமணமும் விவகாரத்தில் முடிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆரமபத்தில் பீட்டர் பாலை பிரிந்ததாக சோகத்தை வெளிப்படுத்திய வனிதா அதன் பிறகு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். இது பலரையும் ஷாக் ஆக வைத்தது. வனிதா தர்பார், யூடுப் சேனல் என பலவற்றையும் நடத்தி பணம் சம்பாதித்து வருகிறார். விஜயகுமார் மகள் வனிதா என்பது போய் வனிதாவின் அப்பா தான் விஜயகுமார் என்று ஆகிவிட்டது.

இந்நிலையில் அவர் பல நடிகைகளை போலவே புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட ஆரம்பித்துள்ளார். அதுவும் சில நாட்களாக டாப் ஆங்கிளில் எல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார். இதனால் 40 வயதில் இந்த கிழவிக்கு இதெல்லாம் தேவையா?? என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here