அந்த பாலாஜியை பார்த்த செருப்பாலேயே அடிப்பேன் – ஆவேசமான வனிதா!!

0
vanitha and bala

தற்போது பிக் பாஸ் பற்றிய பல கருத்துக்கள் மக்களிடையே பரவி வருகின்றன. இந்நிலையில் நேற்று வெளியான முதல் ப்ரோமோ டெலீட் ஆனதை குறித்து பல சர்ச்சைகள் வெளியானது. இது குறித்து வனிதா விடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பாலாஜியை கண்டபடி பேசியுள்ளார்.

வனிதா

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முந்தைய எபிசோடில் பாலாஜி மற்றும் சனம் இடையே பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது. கைகலப்பாக மாறும் அளவிற்கு சண்டைகள் ஏற்பட்டன. அவருக்கு மட்டுமல்ல ஆரியுடனும் சண்டை ஏற்பட்டது.

bigg boss

மேலும் எலிமினேஷனில் கூட நடைபெற்றது. இந்நிலையில் பிக் பாஸ் கோர்ட் டாஸ்க் ஒன்றை கொடுத்தது. அதில் சக போட்டியாளர்களை பற்றி பெட்டிஷன் எழுத வேண்டும். அதில் பாலாஜி சனம் பற்றி எழுதியுள்ளார். அதாவது சனம் அட்ஜஸ்ட் பண்ணி தான் அழகி போட்டியில் கலந்துகொண்டதாக எழுதியிருக்கிறார். இதனால் முதல் ப்ரோமோவை நீக்கியுள்ளார்.

தற்போது வனிதா பாலாஜியை கண்டபடி பேசி விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சனம் பற்றி பாலாஜி எப்படி இவ்வாறு சொல்லலாம். தர்ஷன் சனம் இடையே பிரச்சனை வந்த போது கூட சனம் ஷெட்டியை தப்பா பேசியத்துக்கு தான் தர்ஷனிடம் சண்டையிட்டேன்.

ஒரு பெண்ணை பார்த்து எப்படி இப்படி சொல்லலாம். விஜய் டிவி இதனை கண்டிப்பாக ஒளிபரப்பியே ஆக வேண்டும். பாலாஜி கைல கெடச்சா செருப்பாலேயே அடிப்பேன். அவங்க அம்மாவை பத்தியே தப்பா பேசுனவன் அவன். நான் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன அவனை செருப்பாலையே அடுச்சு கூட்டிட்டு வருவேன். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here