விஜய் டிவியில் நடந்த பிரச்சனையால் வேறு சேனலுக்கு தாவிய வனிதா – அதுவும் இந்த நிகழ்ச்சியிலா??

0
திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார்.., அவரே கூறிய உண்மை காரணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கெஸ்ட்டாக கலந்துகொள்ளவுள்ளார்.

வனிதா

விஜய் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். வத்தி குச்சி வனிதா என்று பெயர் வாங்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டார்.

இவரால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகரித்தது. இந்த சீசன் முழுக்க சூடுபிடிக்க காரணமே வனிதா தான். அதன் பிறகு வனிதாவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அவை அனைத்தையுமே கடந்து தான் வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது.

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார். ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது வனிதா கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கவுள்ளார். கன்னித்தீவு என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கெஸ்ட்டாக வனிதா இந்த நிகழ்ச்சியில் நுழைய உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here