கேரளத்து பைங்கிளிகளையே தோற்கடித்த பாக்கியலட்சுமி ஜெனி – இவ்வளவு அழக இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

0

பொதுவாகவே இரவு ப்ரைம் டைம்மில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்பொழுதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அதுவும் விஜய் டிவி பற்றி சொல்லவே வேண்டாம். வாரவாரம் வரும் TRP ரேட்டிங்கில் பாதி சீரியல்கள் விஜய் டிவியின் சீரியல்களாகவே இருக்கும்.

இவ்வாறு மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாக்கிய லட்சுமி. இதில் பாக்கியாவின் மருமகள் ஜென்னியாக வருபவர் திவ்யா கணேஷ். தமிழகத்தில் உள்ள பல மாமியார்கள் தங்களுக்கு ஜென்னி மாதிரி ஒரு மருமகள் வேண்டும் என்று கூட பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளனர். அந்த அளவுக்கு இவரும், இவரின் கதாபாத்திரமும் பேமஸ்.

சீரியலில் இவர் பக்கா குடும்ப பெண்ணாக வளம் வருபவர். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. உண்மையில் இவர் செம மாடர்ன். இவரின் நீச்சல் குள புகைப்படங்களும், சட்டையின் பட்டனை கழட்டி இவர் அளித்த போஸ்களும் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று.

தற்போது ஓணம் என்பதால் திவ்யா கணேஷ் கேரளாவுக்கே உரித்தான வெள்ளை நிற கேரள புடவை அணிந்து அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டு பெண்ணாக இருந்தாலும் ஓமண குட்டியாக மாறியுள்ள திவ்யாவின் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here