டைட்டான உடையில் தொடை தெரிய வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. மிரண்டு போய் வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!!

0

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் என்றால் அது வனிதா தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் கலந்து கொண்டது முதல் தற்போது வரை இவரை பற்றிய சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருந்தது.

ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்… மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!

சமீபத்தில் கூட பவர் ஸ்டார் உடன் மாலையும் கழுத்துமாக போட்டோ வெளியிட்டு மிரட்டினார். கடைசியில் அது பிக்கப் டிராப் படத்திற்கு அவர்கள் எடுத்த போட்டோ என்று தெரியவந்தது. பின்னர் இவர் ரம்யா கிருஷ்ணனுடன் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சண்டை போட்டு வெளியேறினார்.

டைட்டான உடையில் தொடை தெரிய வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. மிரண்டு போய் வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!!
டைட்டான உடையில் தொடை தெரிய வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. மிரண்டு போய் வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!!

இந்நிலையில் இன்று (5 அக்டோபர் 2021) இவரது பிறந்த நாள் என்பதால் தொடர்ந்து வித்தியாச போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். தற்போது தொடை தெரிய உடலை ஒட்டிய ஆடையில் ஒரு போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here