ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்… மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!

0
ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்... மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!
ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்... மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற பிரைட் உடையில் ஏக்கப்பார்வையுடன் குத்தவச்சு உட்கார்ந்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி – வைரலாகும் புகைப்படம்!!

ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்... மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!
ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்… மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!

கன்னடத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். அதன் பிறகு அவர் நினைத்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது போதை பொருள் வழக்கு ஒன்றிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.

ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்... மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!
ஏக்க பார்வையில் ரசிகர்களை ஏங்கவைத்த ரகுல் ப்ரீத் சிங்… மயக்கத்தில் கிறங்கி கிடக்கும் இன்ஸ்டா வாசிகள்!!

இவ்வாறு படங்கள் மற்றும் சர்ச்சை வழக்குகள் மூலம் பேமஸான இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here