இதை பார்க்க நாங்க என்ன புண்ணியம் பண்ணமோ – அழகு தேவதையாக மாறிய நடிகை வாணி போஜன்!

0
இதை பார்க்க நாங்க என்ன புண்ணியம் பண்ணமோ - அழகு தேவதையாக மாறிய நடிகை வாணி போஜன்!

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வாணி போஜன், சுடிதாரில் எடுக்கப்பட்ட தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

வாணி போஜன்:

தமிழ் சினிமா மீது இருந்த ஆசையால் சீரியல்களில் நடித்து விட்டு வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை வாணி போஜன். இவர் முதன்முதலில் நடித்த ஒ மை கடவுளே திரைப்படமே நல்ல வெற்றிபெற்றது. இதனால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகைகளில் இவரும் ஒருவர். பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன்.

சமீபத்தில் கூட இவர் மற்றும் நடிகர் ஜெய் பற்றிய கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் அழகாக ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் செய்து அதை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here