ச்சே.., எந்த ஊரு அழகிமா இவங்க.., பார்க்க பார்க்க சலிக்கவே இல்லை.., வாணி போஜனின் கிறங்க வைக்கும் கிளிக்ஸ்!!

0

பிரபல நடிகையான வாணி போஜன் தற்போது முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் முதன் முதலில் விஜய் டிவி ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி சன் டிவி தெய்வ மகள் சீரியலில் ரீச்சை பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் சின்னத்திரை நயன்தாராவாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இப்படி சின்னத்திரையில் ஹிட் கொடுக்கும் நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சுலபமாக நுழைந்து விடுவர்.

இதுக்கு பெஸ்ட் எடுத்துக்காட்டே நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் தான். இது போன்று தற்போது வெள்ளித்திரையிலும் வாணி போஜன் மாஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் வாணி போஜன் வாரம் ஒரு போஸ்ட் போடுவதில் தவறியதில்லை. அதுவும் போட்டோ ஷூட் எடுக்க தவறியதே இல்லை. அப்படி சல்வாரில் கேண்டிட் போஸ் கொடுத்த போஸ்ட் ஒன்று ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here