அழகியே மேரி மீ.. மேரி மீ.. அழகியே … இன்ஸ்டாவை திணறவிட்ட வாணி போஜனின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்!!!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

நடிகை வாணி போஜன் தான் சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்த ஸ்டைலிஷ் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். அளவான மேக்கப், அசத்தும் லுக் என வெளியான அவர் போட்டோக்களுக்கு ரசிகர்கள், இவரை வர்ணித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றாலும் சிலரே வெற்றி காண்கின்றனர். அதில் வாணி போஜனும் ஒருவர். சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் தமிழக மக்களுக்கு பரிச்சியமானார் வாணி போஜன். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சவாலே சமாளி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

 

பின்னர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி அசோக் செல்வன், ரித்திகா சிங்க் உடன் கைகோர்த்து ஓ மை கடவுளே படத்தில் கலக்கினார். தற்போது இவர் கையில் எக்கச்சக்க படங்கள் உள்ளன. இந்நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையில் இவர் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here