யப்பா.. என்ன அழகு வாணி நீங்க.. இப்படி Rose milk பாட்டில் மாதிரி இருக்குக்கீங்க – உருகும் ரசிகர்கள்!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

ஆஹா என்ற விஜய் டிவி தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் நடிகை வாணி போஜன். பின்னர் தெய்வ மகள் என்ற சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் நடித்தார். அந்த சீரியல் தான் இவரை வெள்ளித்திரை வரை கொண்டு சேர்த்தது.

இவர் முதன் முதலில் நடித்த படம் அசோக் செல்வனுடன் ஒ மை கடவுளே படம் தான். அப்படம் இவருக்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. அதில் இரண்டாம் கதாநாயகியாக வாணி நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். பின்னர் மலேஷியா டு அம்னீஷியா என்ற படத்தில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குவிந்து வருகிறது. வாய்ப்புகளை தக்க வைக்க அம்மணி அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here