படிப்படியா Homely லுக்குல இருந்து மாறி.. இப்படி Modern மங்கையா வந்து நிக்குறீங்களே பிரியா – வைரல் போட்டோஸ்!

0
படிப்படியா Homely லுக்குல இருந்து மாறி.. இப்படி Modern மங்கையா வந்து நிக்குறீங்களே பிரியா - வைரல் போட்டோஸ்!

சிவகார்த்திகேயன், வாணி போஜன் ஆகியோரின் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நோக்கி படையெடுத்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், Blood money, ஒ மணப்பெண்ணே, யானை, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் பிரியா.

படங்களில் நடிப்பது தாண்டி சமூகவலைதளங்களிலும் இவர் மிக ஆக்ட்டிவாக இருப்பவர். இந்நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here