அடேங்கப்பா.. தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா – நீங்களே பாருங்க!

0
அடேங்கப்பா.. தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா - நீங்களே பாருங்க!
அடேங்கப்பா.. தமிழும் சரஸ்வதியும் ஹீரோ தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா - நீங்களே பாருங்க!
சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமானவர் தீபக். விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் அப்பொழுதே இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சன் டிவியில் தென்றல் சீரியலில் நடித்து புகழ் பெற்றார். சில ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் பின்னர் மீண்டும் ஜீ தமிழின் Dance jodi Dance எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், அக்னித் என்ற மகனும் உள்ளனர். தற்போது இவரது மகன் நன்றாக வளர்ந்து விட்டார். இவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here