தல அஜித் நடித்த வலிமை – வைரலாகும் புகைப்படங்கள்

0

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் கிடைகாத விரக்தியில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் ஷூட்டிங் லொகேஷன்களின் புகைப்படங்கள்.

வலிமை:

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் தல அஜித். இவர் தனது ரசிகர்களால் பாசத்தோடு தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

இருந்தாலும் அந்த ஒரு படத்தை காண ரசிகர்கள் ஒரு வருடம் தவமிருந்து காத்து வருவர். அந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் செம மாசை பெற்றுள்ளார் தல அஜித். இந்நிலையில் இவர் கடையிசியாக நடித்த படம் தான் வலிமை. ஆனால் இதுவரை வலிமை திரைப்படத்தின் அப்டேட் ஏதும் இல்லாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தல அவர்களின் பிறந்த நாள் அன்று பஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களின் புகைப்படங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here