Monday, June 21, 2021

ஒருதுளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

Must Read

ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா மனசா. தற்போது ராஜா ராணி 2 விலும் நாயகியாக நடித்து வரும் இவர் ஒருதுளி மேக்கப் கூட இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆலியா மானசா

விஜய் டிவியில் தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருபவர் தான் ஆலியா மனசா. இவர் இந்த சீரியலின் முதல் பாகத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார். மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். இவருக்கும் சஞ்சீவுக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போக ரியல் ஜோடியாக மாறினர்.

மேலும் வீட்டை எதிர்த்து தான் திருமணமும் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே மானசை காதலித்து வந்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. அதாவது தாங்கள் பிரிந்ததை பற்றி மானஸ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் சஞ்சீவை ஆலியா மானசா திருமணம் செய்து தற்போது அவர்களுக்கு அழகான குழந்தையும் உள்ளது. இப்பொழுது ராஜா ராணி 2 சீரியலிலும் கலக்கி வருகிறார். மேலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது.

இவருக்கும் சித்துவிற்கும் ஜோடி பொருத்தம் ஒத்துப்போக தற்போது பிரபலமாகி வருகிறது. ஏற்கனவே ஆலியா போட்டோஷூட், ரீல்ஸ் போன்றவற்றிற்கு பிரபலமானவர். இந்நிலையில் தற்போது துளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கணவருடன் ரோட்டில் அநியாயம் செய்யும் வெண்பா – ட்ரெண்டாகும் ரீல்ஸ் அலப்பறைகள்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வரும் வெண்பா கவின் ரோடில் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தி 2: சித்தி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -