அடேங்கப்பா என்ன என சொல்லவைக்கும் வலிமை அஜித்தின் மாஸ் லுக் – வைரலாகும் வீடியோ!!

0
வலிமை படத்தால் நடிகர் அஜித் அனுபவித்த கொடுமைகள்.. ரத்தகாயத்துடன் சிகிச்சை பெறும் போட்டோ வைரல்!
வலிமை படத்தால் நடிகர் அஜித் அனுபவித்த கொடுமைகள்.. ரத்தகாயத்துடன் சிகிச்சை பெறும் போட்டோ வைரல்!

நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கு வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது.

மாஸ் கெட்டப்பில் நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. பொங்கல் எப்போது வரும் என இவருடைய ரசிகர்கள் நாட்களை எண்ணி கொண்டிருக்கின்றனர்.

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாட்கள் நடந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே தற்போது அஜித் தன்னை யாரும் இனி ”தல” என்கிற அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் எனவும், அஜித் குமார் அல்லது ஏ.கே என்று அழையுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திரைப்படத்தில் வீலிங் காட்சி ஒன்றில் அஜித் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பின் போது அஜித் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தும் அசராது ”வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம்” என்பதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் எழுந்து வந்து நடித்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியான நிலையில் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை எக்மோர் அருகே அவசர அவசரமாக நடிகர் அஜித் காரில் ஏறும் ஏறும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் இவர் காதில் கடுக்கன் அணிந்து மாஸ் ஆக உள்ளார். இதனால் படத்தில் மாஸ்ஸான பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here