குடிகார குரங்குகளுக்கு இனி வாழ்நாள் சிறை – உத்தரபிரதேசத்தில் நடந்த வினோதம்..!

0
monkey-drinks-water
monkey-drinks-water

உத்தரபிரதேசம் மாவட்டத்தில் குரங்குகளை வாழ்நாள் முழுவதும் சிறைபிடிக்கும் வினோத சம்பவம் நிகழ்த்து வருகிறது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் வினவிலங்குகள் உயிரியல் பூங்காவில் இந்த குரங்குளை சிறைபிடிக்கும் வினோதா சம்பவம் நிகழ்த்துள்ளது. அந்த குரங்கின் பெயர் கலுவா. இந்த கலுவா அப்பகுதியை சேர்ந்த 250 பேரை கடித்துள்ளது.

monkey
monkey

மேலும் இதில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மிஷ்ராபூர் மாவட்டத்தில் இந்த குரங்கை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்துள்ளார்.

கலுவா குரங்கு

அந்த குரங்கிற்கு தினமும் மதுபானம் குடுத்து பழக்கி உள்ளார். திடீர் என்று அவர் மரணமடைய அந்த குரங்கிற்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால் வெறிகொண்ட அந்த குரங்கு போவோர் வருவோரை எல்லாம் கடித்துள்ளது.

monkey bitecases_
monkey bitecases_

அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் பயப்படும் அளவிற்கு மோசமான நிலையில், அந்த குரங்கை வனத்துறையினர் பூங்காவில் அடைத்தனர். மேலும் அதனை தனியாக அடைத்து வைத்தனர். எனினும் அதன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் வெறியுடன் அலைகிறது. 3 ஆண்டுகள் ஆகியும் அதன் வெறி அடங்க வில்லை. தற்போது 6 வயதாகும் அந்த குரங்கை வெளியில் விட்டால் அனைவரையும் துன்புறுத்திவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here