நீளமாக, அடர்த்தியாக கூந்தலை பராமரிப்பது எப்படி..? சிம்பிள் டிப்ஸ் இதோ..!

0
Hair

பெண்களின் அழகு அவர்களின் கார் கூந்தல். ஆனால் அனைவர்க்கும் அதனை பராமரிக்க நேரம் இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக சூரிய கதிர்களால் நமது கூந்தல் அதிகமாக சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நமது கூந்தலை அழகாக மாற்றி கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

honey
honey

தேன் – 1 ஸ்பூன்
ஒலிவ் ஆயில் – 1 ஸ்பூன்

செய்யும் முறை:

இந்த இரு பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல்செய்து அதனை தலையில் குளிப்பதற்கு முன் தைத்து கொள்ளவும்.
அதனை 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.

பயன்கள்:

இந்த கலவை இயற்க்கை பொருட்கள் கொண்டு செய்ய படுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
தேன் நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். அதனால் கூந்தலுக்கு போஷாக்கை கொடுக்கும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்


ஒலிவ் ஆயில் இயற்க்கையான கண்டிஷனர் ஆகும். அது உங்களுக்கு நீண்ட கால அழகை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here